இலங்கையில் வாகன கொள்வனவுக்கு நேர்ந்த நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் வாகன கொள்வனவுக்கு நேர்ந்த நிலை!

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் வாகன பதிவுகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன பதிவானது கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது 45 சதவீதம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17,493 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 13,794 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 206 முச்சக்கர வண்டிகளும் பதியப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.