பொகவந்தலாவை பகுதியில் மாணவன் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவன் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.