
தெற்காசியாவில் வேகமான வீரர் என்ற சாதனையினை இலங்கையின் யுபுன் அபேகோன் தன்வசமாக்கிக் கொண்டார்.
நேற்று (08) ஜேர்மனொயில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளின் போதே இவ்வாறு சாதனடை படைத்துள்ளார்.
அப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் யுபுன் அபேகோன் 10.16 செக்கண்களில் ஓடி முடித்தமை இலங்கையின் புதியசாதணையும் ஆகும்.
இதாரற்கு முன்னர் தெற்காசியாவில் வேகமான வீரர் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தய்த்தில் சாதனை படைத்திருந்த நபர் ஹிமாஷஎஷான் என்பவராகும்.
2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் இடம்பெற்ற 12 ஆவது தெற்காசிய போட்டிகளில் 10.22 செக்கன்களில் ஓடி முடித்து சாதனைபடைத்திருந்தார்.

