கண்டி, கம்பளையில் அறிமுகமாகும் புதிய குப்பை சேகரிக்கும் திட்டம்!!

கண்டி, கம்பளையில் அறிமுகமாகும் புதிய குப்பை சேகரிக்கும் திட்டம்!!


கம்பளை நகரில் அதிகளவிலான பொலித்தீன் குப்பைகள் தொடர்பில் பல புகார்கள் கிடைக்கப்பெற்ற வண்ணம் இருப்பதோடு, இவை தண்டனைக்குறிய குற்றம் என கம்பளை நகர சபை தெரிவித்துள்ளது.


$ads={1}

கம்பளை நகர சபையினால் பொலித்தீன் குப்பைகள் வாரத்திற்கு இரு நாட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. உங்கள் வியாபார நிலையங்களில் சேரும் பொலித்தீன் குப்பைகளை தனியாக வைக்குமாறும் கம்பளை நகர சபை கேட்டுக்கொள்கின்றது.

சேரும் ஒவ்வொரு கிலோ பொலித்தீன் குப்பைகளுக்கும் ரூ. 25 செலுத்த வேண்டும் எனவும், மேலும் மரியாவத்தை சம்பத் பியஸ மத்திய நிலையத்திற்கு வார நாட்களில் கிடைக்கபெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கம்பளை நகர சபை வேண்டுகோள்விடுக்கின்றது.

இப்புதிய திட்டம், இனி வரும் காலங்களில் முழு இலங்கையிலும் அறிமுகமாகும் எனவும் நம்பப்படுகின்றது.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post