கனடா செல்ல முயற்சித்த 13 நபர்கள் விமான நிலையத்தில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கனடா செல்ல முயற்சித்த 13 நபர்கள் விமான நிலையத்தில் கைது!


போலி ஆவணங்கள் மற்றும் வீசா சமர்ப்பித்து கனடா செல்ல முயற்சித்த 13 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்த 13 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் டோஹா கட்டாருக்கு சென்று அங்கிருந்து கனடா செல்ல திட்டமிட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.