கொரோனா தொற்றுக்கு இன்றைய தினம் மேலும் 09 பேர் அறிகுறி!


கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


ஏற்கனவே இன்றைய தினம் 19 பேர் தொற்றுக்கு இலக்கான நிலையில், இன்று இனம்காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.


இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,262 ஆக அதிகரித்துள்ளது.


ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கே சற்று முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post