
பின்னர், ஆகஸ்ட் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெஹன்கென் மற்றும் ஹர்லி பூமிக்குச் சென்றனர், ஆனால் NASA மற்றும் SpaceX ஏற்கனவே மற்றொரு குழுவினரை அடுத்த மாதம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளன.
முதன்முதலில் மனிதர்களால் இயக்கப்பட்ட SpaceX பயணத்தின் போது எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள் இவை.






