ஊடகவியலாரரான lankanewsweb.org இன் செய்தி ஆசிரியர் கைது!

குற்றவியல் புலனாய்வுத் துறை இன்று (31) lankanewsweb.org இன் செய்தி ஆசிரியர் டெஸ்மண்ட் சதுரங்க டி சில்வாவைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளததாக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகூன் தெரிவித்தார்.

நீதிமன்றம் வழங்கிய வாரண்டில் பத்திரிகையாளர் பயன்படுத்திய கணினியையும் சி.ஐ.டி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செய்தி கட்டுரைகளை வெளியிட்ட குற்றச்சாட்டிலேயே இவருக்கு எதிராக இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post