
2. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
3. பாடசாலை அனுமதி தொடர்பான லஞ்சம் துஷ்பிரயோகம் செய்பவருக்கு 48 மணித்தியாலத்திற்குல் பணி நீக்கம்.
4. பகிடிவதை செய்யும் மாணவர்களுக்கு 5 வருட பரீட்சை எழுத முடியாத நிராகரிப்பு தண்டணை.
5. பாராளுமன்ற அமர்வில் 80 சதவீதம் அமர்வில் சமுகமளிக்காதவர்க்கு தவரினால் 5 வருட அமர்வு நிராகரிக்கப்படும்
6. அரச பணியாளர்கள் துஷ்பிரயோகம் செய்து மாட்டிக் கொண்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.
7. ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு கொடுத்து விட்டு 1 சதவீதமேனும் வெற்றி அடையாத வேட்பாளர் 1 கோடி ரூபாய் தண்டப் பணம் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்.
8. அரசியல்வாதி சலுகையுடன் தொழில் புரிய வருவோர் அரச சேவையில் பணிபுரிய முற்றாக தடை.
9. வைத்தியரின் சிபாரிசு இன்றி மருந்து வழங்கப்பட்டால் அந்த மருந்தகத்திற்க்கு 48 மணித்தியாலத்திற்குள் தடை உத்தரவு வழங்கப்படும்.
10. சொத்துக்களை வாங்கி 5 வருடங்களுக்கு முன்பாக விற்பனை செய்தால் 50 வீதம் அரசிற்கு வரி செலுத்த வேண்டும்.
11. மோட்டார் வாகன பொலிஸ் பிரிவினர் ரகசிய பொலிசாரால் கண்காணிக்கப்படுவர் மோசடியில் சிக்கினால் 48 மணித்தியாலமே பணி நீக்கம்.
12. தனியார் வைத்தியசாலை சேவை நிர்ணயம் அரசினால் வரையறுக்கப்படும்.
இலங்கை வாழ் குடி மக்களுக்கான நலன் கருதி ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட அதிரடியாக எடுக்கப்பட்ட சட்ட அமுலாக்கம் இவைகளாகும்.
இன்னும் பல சட்டங்களும் மக்கள் நலனுக்காக அறிவிக்கப்படவுள்ளது.
$ads{2}
தூய்மையான அரசியலின் வழிகாட்டலுக்கும் நாட்டின் அபிவிருத்தி ஒழுக்க விழுமியங்களுக்கும் துள்ளியமான சிந்தனையோடு செயலுரும் அதிமேதகு ஜனாதிபதிக்கு கை கொடுப்போம் ஒத்துழைப்போம்.