போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை பின்வருமாறு.
🌷SLPP - 6,853,693 - 59.09% (146)
☎️SJB - 2,771,984 - 23.90% (54)
🧭JJB - 445,958 - 3.84% (03)
🏠 ITAK - 327,168 - 2.82% (10)
🐘 UNP - 249,435 - 2.15% (01)
Others - 950,698 - (11)
2020 பொதுத் தேர்தலின் இறுதி முடிவின்படி, தேசிய பட்டியல் ஆசனங்களுடன் SLPP க்கு 146 ஆசனங்கள் கிடைக்கப்பெற்று முன்னிலை வகித்துள்ளது.
அதனை தொடர்ந்து SJB 54 ஆசனங்கலுடன் இரண்டாவது இடத்திலும், JVP தலைமையிலான NPP 03 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
