வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து வாங்கிய இருவர் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து வாங்கிய இருவர் கைது!!

பேருவளையில் வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து வாங்க முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி நபர்கள் தலா 5000 ரூபா கொடுத்து வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.