தேர்தல் ஆணைய வட்டாரங்களின்படி, ஞானசார தேரர் மற்றும் ரத்தன தேரரின் 'அபே ஜன பல' கட்சியின் செயலாளர் பதவியில் இருக்கும் சட்டச் சிக்கல் காரணமாக சட்ட நிலைமை ஆய்வு செய்யப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்படும் வரை அந்த பதவிக்கு யாருடைய பெயரையும் வர்த்தமானி செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.