அமையவிருக்கும் பாராளுமன்றத்திற்கு தெரிவான முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமையவிருக்கும் பாராளுமன்றத்திற்கு தெரிவான முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள்!

நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்றஉறுப்பினர்களும், 16 முஸ்லிம் உறுப்பினர்களும் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம்
  • முஸ்லிம் தேசிய கூட்டணி அப்துல் அலி சப்ரி

யாழ்ப்பாணம்
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - அங்கஜன் ராமநாதன், 
  • இலங்கை தமிழரசு கட்சி - சிவஞானம் சிறிதரன்,எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், 
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 
  • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - டக்ளஸ் தேவானந்தா, 
  • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - சீ.வி. விக்னேஸ்வரன். 

$ads={1}

திருகோணமலை
  • ஐக்கிய மக்கள் சக்தி - எஸ்.எம் தௌபீக், இம்ரான் மஹ்ரூப் 
  • இலங்கை தமிழரசு கட்சி இரா.சம்பந்தன்.

வன்னி
  • ஐக்கிய மக்கள் சக்தி - ரிஷாட் பதியுதீன்
  • ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - காதர் மஸ்தான்
  • இலங்கை தமிழரசு கட்சி - சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். ஜெயராஜலிங்கம், 
  • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - குலசிங்கம் திலீபன்,

அநுராதபுரம்
  • ஐக்கிய மக்கள் சக்தி - இசாக் ரஹ்மான்

மட்டக்களப்பு
  • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), 
  • இலங்கை தமிழரசு கட்சி சாணாக்கிய ராகுல், கோவிந்தன் கருணாகரன், 
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எஸ். வியாழேந்திரன்,
  • ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஹமட் செய்னுலாப்தீன் நசீர் 

$ads={2}

கொழும்பு
  • ஐக்கிய மக்கள் சக்தி - எஸ்.எம் மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், மனோ கணேசன்.

கண்டி
  • ஐக்கிய மக்கள் சக்தி - ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம், வேலு குமார்
கேகாலை
  • ஐக்கிய மக்கள் சக்தி - கபீர் ஹசீம் 

நுவரெலியா

  • ஐக்கிய மக்கள் சக்தி - பழனி திகம்பரம், வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், 
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்.


$ads={1}

பதுளை
  • ஐக்கிய மக்கள் சக்தி வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார்

திகாமடுல்ல
  • ஐக்கிய மக்கள் சக்தி - எம்.எச்.எம் ஹரீஸ் , பைஸல் காசிம் 
  • தேசிய காங்கிரஸ் - ஏ.எச்.எம் அதாவுல்ல 
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - மொஹமட் முஸரப்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.