
அதிலும் மூன்று வேட்பாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டம்.
1.பவித்ரா வன்னியாரச்சி
2.முதிதா சொய்ஸா
3.தலதா அத்துகோரல
கேகாலை மாவட்டம்
4.றாஜிகா விக்ரமசிங்க
கம்பஹா மாவட்டம்
5.சுதர்ஷனி பெர்னன்டோ பிள்ளை
6. கோகிலா குனவர்தன
காலி மாவட்டம்
7. கீதா குமாரசிங்க
மாத்தளை மாவட்டம்
8.ரோஹினி கவிறத்ன
அதேவேளை ஒஷிதி
தேசிய பட்டியல் மூலமும் மேலும் சில பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வாய்ப்புள்ளது.
2015 - 2020 வரையான பாராளுமன்றத்தில் 12 பெண்கள் அங்கத்துவம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.