கண்டி மாவட்ட விருப்பு வாக்குகள்; திலும் அமுனுகம முன்னிலையில்...

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி மாவட்ட விருப்பு வாக்குகள்; திலும் அமுனுகம முன்னிலையில்...

2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான கண்டி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெறமுன 8 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது. 

இதன் அடிப்படையில் கண்டி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு, 


ஶ்ரீலங்கா பொதுஜன பெறமுன - 08 

01.திலும் அமுனுகம - 171,758 
02. மஹிந்தானந்த அலுத்கமகே - 161,471 
03.லோஹான் ரத்வத்தே - 140,917 
04.அனுராத ஜயரத்ன - 140,798 
05. கெஹெலிய ரம்புக்வெல்ல - 110,832 
06. வசந்த யாப்பா பண்டார - 108,940 
07. குணதிலக ராஜபக்ஷ - 49,317 
08. உதயன சாமிந்த கிரிந்திகொட - 39,904

ஐக்கிய மக்கள் சக்தி - 04

01.றவூப் ஹக்கீம் - 83,398
02.அப்துல் ஹலீம் - 71,063 
03.எம். வேலுகுமார் - 57,445 
04.லக்ஷமன் கிரியெல்ல - 52,311



Most Viewed Stories


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.