சற்றுமுன் கத்தாரில் பாரிய தீ பரவல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் கத்தாரில் பாரிய தீ பரவல்!!

கத்தார், பழைய அல்-கானிம் எனும் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பலத்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மிகப்பாரிய அளவில் தீ பரவியுள்ள நிலையில் சிவில் பாதுகாப்பினர் தீயை கட்டுப்ப்பாட்டுக்குல் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை உயிர் சேதம் எதுவும் இனம்காணப்படவில்லை.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.