ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத்தாக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத்தாக்கல்!

எம்.பி ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 5 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.