இதுவரை வெறும் 3% பெற்று படுதோல்வியை சந்திக்கவுள்ள ஐ.தே.க!!

இதுவரை வெறும் 3% பெற்று படுதோல்வியை சந்திக்கவுள்ள ஐ.தே.க!!

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) பாராளுமன்றத் தேர்தலில் எம்முறையும் இல்லாத ஒரு பெரிய தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிக்கிறது.

ஏனெனில் சமகி ஜன பலவேகய (SJB) பெரும்பாலும் UNP இன் பிரதான கிளர்ச்சியாளர்களைக் கொண்ட குழுவை தன்பக்கம் கொண்டுள்ளது. 

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகள் (மாலை 5.00 மணி) பெரும்பாலான வாக்குப்பதிவு பிரிவுகளில் ஐ.தே. கட்சயை நான்காவது இடத்திற்கு தள்ளி உள்ளது.

சமகி ஜன பலவேகய (SJB) இரண்டாவது இடத்தில் உள்ளது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முதலாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டு செல்கிறது.

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (JJB) மூன்றாம் இடத்தில் உள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post