உத்தியோகபூர்வ பொதுத் தேர்தல் 2020 முடிவுகள் - மாத்தறை மாவட்ட தபால் மூல வாக்குகள்

உத்தியோகபூர்வ பொதுத் தேர்தல் 2020 முடிவுகள் - மாத்தறை மாவட்ட தபால் மூல வாக்குகள்


மாத்தரை மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. 
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. 
$ads={1}

 போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் விபரங்கள் பின்வருமாறு, 
$ads={2}
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47,497 
  • ஐக்கிய மக்கள் சக்தி - 8,638 
  • தேசிய மக்கள் சக்தி - 2,349 
  • ஐக்கிய தேசிய கட்சி -1,332

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post