யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
- இலங்கை தமிழரசு கட்சி - 7524
- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 5542
- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4642