இலங்கையில் முதலாவது குழந்தை கல்லீரல் மாற்று சிகிச்சை வெற்றி!

இலங்கையில் முதலாவது குழந்தை கல்லீரல் மாற்று சிகிச்சை வெற்றி!

இலங்கையில் முதன்முறையாக சிறுவர் கல்லீரால் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சேவைபுரியும் வைத்திய நிபுணர் குழுவின் பங்களிப்புடன் குறித்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளவதற்காக சுமார் 9 மணித்தியாலங்கள் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post