கண்டி தேசிய வைத்தியசாலை தாதி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

கண்டி தேசிய வைத்தியசாலை தாதி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

கண்டி தேசிய வைத்தியசாலை தாதி ஊழியர்கள் கொடுப்பனவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (13) நடத்தினர்.

கோவிட் 19 நிலவிவரும் காலப்பகுதியில், கூடுதல் நேர ஊதியம் மற்றும் ஊதிய விடுப்பு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இப் போராட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக தாதி ஊழியர்கள் அரசாங்கத்தின் ஆதரவைக் கோரியுள்ளதாகவும், ஆனால் இது குறித்து எந்த அதிகாரியும் இதுவரை விசாரிக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாதிமார் தெரிவித்துள்ளனர்.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post