கத்தாரில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா; சற்றுமுன் மொத்த எண்ணிக்கையில் உயர்வு!

கத்தாரில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா; சற்றுமுன் மொத்த எண்ணிக்கையில் உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,670 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2,665 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
$ads={1}
இதில் கத்தாரில் இருந்த வந்த 04 பேர் மற்றும் UAE இல் இருந்து வந்து தனிமைப்படுத்தல் மையணத்தில் இருந்த ஒருவர் அடங்கலான மொத்தம் ஐவர் இதுவரை இனம்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,001 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 அக காணப்படுகின்றது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post