ஜோர்தானில் இலங்கையர்களுக்கு கண்ணீர்ப்புகை தாக்குதல்!

ஜோர்தானில் இலங்கையர்களுக்கு கண்ணீர்ப்புகை தாக்குதல்!

வேலைகளை இழந்து ஜோர்தானில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் சிலருக்கு அந்நாட்டு பொலிசார் கண்ணீர்ப்புகை தாக்குதல்நடாத்தியுள்ளதால சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜோர்தான் அல்காரா கெமல்வெகா தொழிற்சாலையில் பணிபுரியும் 500 இலங்கையர்களுக்கு இவ்வாறு கொரோனா வைரஸ்காரணமாக தமது தொழில்களை இழந்து நிற்கின்றனர்.

அந்நாட்டில் இலங்கை தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இவ்வாறு நிலைமை சூடு பிடித்துள்ளது.

அவ்விடத்தில் தமக்கு தகுந்த தீர்மானம் கிடைக்காது போனமையால் வேலைகளை இழந்த இலங்கையர்கள் தமது விரோதங்களைவெளிப்படுத்தியுள்ளனர். இலங்கையர்களுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் துதரகம் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post