
அதனடிப்படையில் 2035 நபரகள் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து நாட்டில்கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 2708 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் IDH வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான ஹபராதுவ, ஹினடிகல பிரதேத்தை சேர்ந்த கந்தகாடுபுனர்வாழ்வு நிலைய அதிகாரியும் பூரண குணமடைந்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.