கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை 900 ஐ தாண்டியது!

இன்று (17) புதிதாக 9 கடற்படையினர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின்எண்ணிக்கை 1924 ஆக உயர்ந்துள்ளது.

  • 5 சென்னையில் இருந்து வந்தவர்கள்
  • 2 பங்களாதேஷ் இலிருந்து வந்தவர்கள்
  • 2 கடற்படையினர்

இன்று இரு கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடற்படையினரின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 901 ஆக உயரவடைந்தது.


கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கடற்படையினரில் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் இனங்காணப்பட்ட 1924 கொரோனா தொற்றாளர்களில் 618 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாகும். மேலும்இதுவரை 1397 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

Previous Post Next Post