வெலிகட முன்னாள் OIC யை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்!

வெலிகட முன்னாள் OIC யை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்!

Patali
வெலிகட பொலிஸின் முன்னாள் பொறுப்பதிகாரியை பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக அவரை கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post