கத்திக்குத்துக்கு இலக்கான கஞ்சிபானி இம்ரானின் தந்தை!

Kanjipani Imran father
பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபானி இம்ரானின் தந்தை மாளிகாவத்தை பகுதியில் வைத்து கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கத்திக்குத்துக்கு உள்ளான அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post