ஆர்ப்பாட்ட காரர்களின் தீவிர ஆர்ப்பாட்டத்திற்கு பின் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப்! (வீடியோ இணைப்பு)

ஆர்ப்பாட்ட காரர்களின் தீவிர ஆர்ப்பாட்டத்திற்கு பின் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப்! (வீடியோ இணைப்பு)

அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டனில்
வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள செயின்ட் ஜான் தேவாலயத்திற்கு முன் 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவிப்பதை காட்டும் வீடியோ இது.

வெடிச்சத்தம் மற்றும் சைரன்களின் சத்தத்திற்கு மத்தியிலும் அவர் சுருக்கமான கருத்துக்களை ஊடகத்திற்கு தெரிவித்தார்.

டிரம்ப் வெளியே வருவதற்கு முன்பு, வெள்ளை மாளிகையின் முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை மூலம் விரட்டியடித்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று 
தெரிவித்துள்ளது.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post