மேலும் 100இற்கும் அதிகமானோர் இலங்கை வந்தடைந்தனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் 100இற்கும் அதிகமானோர் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் தாயகம்திரும்பியுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம்வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும்தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.