மீள் அறிவித்தல் வரும் வரை இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு விடுமுறை கிடையாது!

மீள் அறிவித்தல் வரும் வரை இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு விடுமுறை கிடையாது!

இன்றைய தினம் (26) கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை 5000 க்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளை சேவையில் அமர்த்தியுள்ளது.

இந்நிலையில் அனைத்து சாரதிகள
 மற்றும் நடத்துனர்களினதும் விடுமுறை மறுஅறிவித்தல் வரை றத்து செய்யப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post