அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லரை விலை நிர்ணயம்!

அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லரை விலை நிர்ணயம்!

இன்றைய அரச மட்டத்திலான கலந்துரையாடலை அடுத்து அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு ஒரு கிலோ 96 ரூபாவாகவும், சம்பா 98 ரூபாவாகவும், கீரி சம்பா 125 ரூபாவாகவும் அதி கூடிய சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post