பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் ஜூன் 02 வரை

பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் ஜூன் 02 வரை

university application
2020 மற்றும் 2021 கல்வி ஆண்டுகளுக்காக பல்கலைகழகங்களுக்கு இணையதளம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் ஜூன் 02 ஆம் திகதி முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, https://www.lankaeducation.com/university-registration-admission-deadline-june-2-ugc/ எனும் இணைப்பின் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post