மேலும் ஒரு சிறுத்தை யட்டியாந்தோட்டையில் சிக்கியது!

மேலும் ஒரு சிறுத்தை யட்டியாந்தோட்டையில் சிக்கியது!


Leopard Sri lanka
நேற்றைய தினம் (29) இலங்கையில் மிகவும் அரிதான கருஞ்சிறுத்தை பலியானதை அடுத்து, மேலும் ஒரு சிறுத்தை வலையில் சிக்கிக்கொண்டது.

வனவிலங்குகள் அதிகாரிகளினால் சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் குறித்த சிறுத்தை மீட்கப்பட்டது.

குறித்த சிறுத்தை யட்டியாந்தோட்டை பகுதியில் ஒரு வீட்டின் பின்னால் ஒரு வலையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post