டுபாயிலிருந்து இலங்கை அழைத்துவரப்பட்ட 15 பேருக்கு கொரோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டுபாயிலிருந்து இலங்கை அழைத்துவரப்பட்ட 15 பேருக்கு கொரோனா!

Dubai Corona
அண்மையில் டுபாயிலிருந்து இலங்கை அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1045 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இவர்களில் 604 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 09 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 432 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.