கொரோனா வந்தால் மரணம் தானா? உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் பற்றிய ஓர் சிறு ஆக்கம். சில அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வந்தால் மரணம் தானா? உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் பற்றிய ஓர் சிறு ஆக்கம். சில அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன்!

முதலில் கொரோனா என்றால் என்ன?  அந்த வைரஸ் எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பார்ப்போம்.

 முதன்முதலில் இந்த  வைரஸ் ஆனது 1960 ஆம் ஆண்டு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி உங்களை அதிர்ச்சியூட்டும்.. ஆம் இந்த வைரஸ் ஆனது கிரீடம் அல்லது சூரியன் போன்ற வடிவத்தை ஒத்ததாக இருப்பதால் லத்தீன் மொழியில் இதற்கு கொரோனா என பெயரிடப்பட்டது.

 ஆரம்பத்தில் இந்த வைரஸ் ஆனது மனிதனுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை மாறாக விலங்குகளில் அதிகமாகப் பரவத்தொடங்கியது அதிலும் விசேடமாக வவ்வால் பாம்பு போன்ற மிருகங்களில் அதிகமாக பரவியது.

 சாதாரணமாக மனிதனுக்கு ஏற்படுகின்ற தடிமன் காய்ச்சல் போன்ற நோய்களை உருவாக்குகின்ற விட இவை மிகவும் குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற செய்தி உங்களை அதிர்ச்சியூட்டும்! ஆம், ஏன் இப்பொழுது இந்த உலகமே இந்த வைரஸை கண்டு இப்பொழுது நடுங்குகிறது என்ற கேள்வியை நீங்கள் என்னை நோக்கி தொடுக்கலாம் இதற்குரிய விடையை கீழே எதிர்பாருங்கள்.

 இந்தக் கொரோனா குடும்பத்தில் மொத்தம் ஆறு வகையான சிறு வைரஸ் குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 2002 தொடக்கம் 2003 வரை தென் சீனாவில் ஆரம்பித்து முழு உலகை ஆட்டிப்படைத்த SARS வகையாகும். இந்த SARS வகை வைரஸ் க்கும் கடைசிவரை மருந்து கண்டுபிடிக்கப்படாமல் போய்விட்டது.. இந்த வைரஸ் மூலம் 8000 இட்கும்  அதிகமானவர்கள் பாதிப்பு 800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 ஏன் இவ்வகையான வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது???

 இதற்கு முக்கிய காரணம் வைரஸ்களில் ஏற்படுகின்ற Mutation எனப்படும் மரபணு மாற்றம் ஆகும்..

 இந்த மரபணு மாற்றம்(Mutation) என்றால் என்ன என்பதை சற்று விரிவாக பார்ப்போம்..

🧬  இந்த DNA வடிவத்தில் வெளியே உள்ள சுருள் போன்ற அமைப்பு strands என அழைக்கப்படும்...
 உள்ளே உள்ள நீண்ட கம்பி போன்ற அமைப்பில் நான்கு வகையுண்டு.

அவையாவன,

A type (Adenine)         G type (guanine)
T type (thymine)          C type (cytodine)

 இவற்றில் Aவகையும் T வகையும்  மாத்திரமே இணையும் அதேபோன்று G வகையும்  C வகையும் மாத்திரமே இணையும்.. இவ்வாறு இணையும் A-T இணைப்பானது அவ்விடத்திலிருந்து விலகினாலும் அல்லது அதற்கு பதிலாக ஒரு G-C வகை இணைப்பு மாறினாலோ இந்த செயல்முறையை Mutation மரபணு மாற்றம் எனப்படும்..
 இவ்வாறு தொடர்ச்சியாக மரபணுமாற்றம் நிகழ்வதால் ஒரு நிலையில் உள்ள வைரஸுக்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது இன்னொரு நிலைக்கு மாறுகின்ற நேரம் அந்த மருந்து செல்லுபடியற்றது ஆகின்றது..

 இவ்வாறு நடைபெற்ற மரபணு மாற்றத்தின் மூலம் 7வது  சிறு வைரஸ் குடும்பமாக குடும்பத்தில் இணைந்த வைரஸின் பெயரே COVID 19 எனப்படும் இந்த புதுவித வைரஸ் ஆகும்... இந்த வைரஸ் ஆனது விலங்குகளின் உள் மாத்திரமல்லாது மனிதனையும் பாதிப்படைய செய்யும்.. இந்த வைரஸானது மனித உடம்பினுள் சென்று முதல் 14 நாட்கள் எந்தவித மாற்றமும் தென்படாது...

 உண்மையில் இந்த  வைரஸை கண்டு பயப்பட வேண்டுமா???

 இந்த வைரஸை கண்டு நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.. ஏனெனில் சாதாரணமாக வருகின்ற சளிக்காய்ச்சலில்  கூட 15% கொரோனா வைரஸ் இருக்கின்றது. ஆம் சிலவேளை இந்தத் தகவல் உங்களை அதிர்ச்சியூட்டும் ஆனால் இதுவே உண்மை..

 ஆரம்பத்தில் இந்த வித வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களிடமிருந்து அறிகுறிகளாக மூக்கிலிருந்து நீர் வடிதல்,  தலைவலி, தொடர் இருமல்,  காய்ச்சல் போன்றன தென்படும்.. ஆனால் இவ்வகை தொற்றுக்குள்ளான அவர்களில் 90 சதவீதமானவர்கள் தானாகவே குணமடைவார்கள்... மீதமுள்ள 10 % மாத்திரமே நியூமோனியா காய்ச்சல் தோன்றி நுரையீரல் வீங்கும். இதிலும் 2-3% மானவர்கள் மாத்திரமே தீவிர மூச்சுத்திணறல் உடன் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.. ஆம் இதனைக் கண்டு பெரிதாக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை காரணம் இந்த இரண்டு தொடக்கம் மூன்று சதவீத தீவிர மூச்சுத் திணறலுடன் உயிரிழப்பு ஏற்பட்டுவர்கள் யாரெனில் ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத நோய்களான நீரிழிவு,  இருதய நோய்கள்,  சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடன் கூடிய 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே இந்த உயிரிழப்பு ஏற்படுகிறது.. ஆரோக்கியமாக உள்ளவர்கள் இதனை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என்பதே வைத்தியர்களின்  கருத்தாகும்...

 இவ்வளவு கூறுகிறீர்கள் அப்பொழுது ஏன் இந்த உலகமே இந்த கொரோனா வை கண்டு அஞ்சுகிறது என்று கேள்வியை நீங்கள் என்னை நோக்கி தொடக்கம் இதற்குரிய விடையை நான் கீழே தரவு தருகிறேன் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

 இந்த 2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஏற்பட்ட உயிரிழப்பும் அவற்றிற்கான காரணம் கீழே

Corona - 2360
Common cold - 69602
Malaria - 140584
Suicide - 153696
Road Accidents - 193479
HIV - 240950
Alcohol - 358471
Smoking - 716498
Cancer - 1177141

 தரவுகளுடன் தந்திருக்கின்றேன் நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.. இப்படி இருந்தும் ஏன் இந்த  கொரோனா வை மீடியாக்களும் சமூக வலைத்தளங்களும் தூக்கிப் பிடித்துக்கொண்டு வைத்திருக்கின்றன?

 சில காணொளிகளில் வருகின்றது போன்று ஏன்  கொரோனா உள்ளவர் பொதுவிடங்களில் மற்றவர்களுக்கும் தொற்ற வேண்டும் என்று காரியங்களில் ஈடுபடுகின்றனர்???
 இதற்குப் பின்னால் செயற்படுகின்ற medical mafia  யார்??  என்ற தகவல்களை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்..

இந்தப் பதிவு பிறருக்கு பிரயோசனம் உடையதாக இருக்கும் என்று  நினைத்தால் share  செய்து கொள்ளுங்கள்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.