சஜித் அறிவு கெட்டவர்; பகிரங்கமாக சாடிய பந்துல!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் அறிவு கெட்டவர்; பகிரங்கமாக சாடிய பந்துல!

குறை நிரப்பு பிரேரணையை தோற்கடித்தன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரின் நிதி தொடர்பான அறிவு நன்றாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் நிதி தொடர்பாக எந்த அறிவும் இல்லாத நடந்ததுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இது எனவும் அவர் கூறியுள்ளார். அரச செய்தி திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் செலுத்துவதற்காக இந்த குறை நிரப்பு பிரேரணை கொண்டு வரப்பட்டது.

வரவு செலவு இடையிலான கொடுக்கல் வாங்கல்களை தொடர்பாக பொறுப்புக் கூறுவது நாடாளுமன்றத்தின் கடமை.

இதனை நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவரால் முடியாது என்ற அரசுக்கு சேவைகளை வழங்கியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ள நேரிடும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.