
ஏனைய சில முஸ்லிம் மருத்துவர்களையும் இதில் உள்ளடக்கியுள்ள முறைப்பாட்டாளர்கள் அனைவருமாக இணைந்து ஷாபியைக் காப்பாற்றும் நோக்கில் சாட்சியங்களை திசை திருப்ப முயல்வதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஷாபியின் வங்கிக் கணக்கில் அளவுக்கதிகமான பணம் இருப்பதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.