
சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் நுவரெலியாவில் பயிற்சி பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது. தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள ஜே.எம்.ஐ. அமைப்பின் தலைவரின் கீழும் பயிற்சிகள் பெற்றவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.