
மேலும் சஜித் ஆதரவு MPகளுக்கு எதிராக ஒழுக்க விசாரணையும் ஆரம்பமாகும் என ரணில் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித்துக்கு ஆதரவான நிலைப்பாடு மேலோங்கி வரும் நிலையில் ரணிலின் இந்த அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.