
பெலிஅத்தயில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காலி பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கால பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.