
வீதி இலக்கம் 120 ஹொரனை - கொழும்பு பயணிகள் பேரூந்து வண்டியினை திருத்தியமைக்க எடுத்துச் செல்கையிலேயே இவ்வாறு சிறிது நேரத்தில் முழுமையாக தீப்பற்றியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என மீகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.