
கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று (21) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (21) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர சோதனை நடவடிக்கையின் போது மாத்திரம் 284 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.