
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பின்னரே திறந்து வைக்கப்பட்டது.
இன்று முற்பகல் கட்டுவாப்பிடிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் பேராயர் காதினல் மெல்க்ஃம் ரஞ்சித் அவர்களின் தலமையில் விசேட பூஜைகளும் நடைபெற்றன.





