எதிர்வரும் அக்டோபரில் ஜனாதிபதி ஆகும் சங்கக்கார!! (காணொளி இணைப்பு)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் அக்டோபரில் ஜனாதிபதி ஆகும் சங்கக்கார!! (காணொளி இணைப்பு)


இலங்கை முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார அவர்கள் இங்கிலாந்து கிரிக்கட் கழகமான மெரில்போன் கிரிக்கட் க்லப் (Marylebone Cricket Club (MCC) இன் அடுத்த தலைவராக வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து நியமிக்கப்படவுள்ளார்.


இவர் இங்கிலாந்து MCC கழகத்தின் முதல் வெளிநாட்டு தலைவர் எனவும் குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த ஒரு வருட காலத்திற்கு கழக தலைவராக செயலாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டது


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.