எரிபொருள் விலைகள் குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலைகள் குறைப்பு!


இன்று (30) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், சி.பி.சி எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ளது.


அதன்படி, 


ஆக்டேன் 92 பெட்ரோல் லிட்டரின் விலை ரூ.6 குறைந்து ரூ.293 ஆகக் குறைந்துள்ளது.

ஆக்டேன் 95 பெட்ரோல் ரூ.20 அதிகரித்து, ரூ.341 ஆகக் குறைந்தது.

ஆட்டோ டீசல் ரூ.12 குறைந்து ரூ.274 ஆகக் குறைந்தது.

சூப்பர் டீசல் ரூ.6 குறைந்து ரூ.325 ஆகக் குறைந்தது.

மண்ணெண்ணெய் ரூ.5 குறைந்து 178 ஆகக் குறைந்தது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.