சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு!


நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி, அடுத்த 3 நாட்களுக்குள் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.