பதுரலிய, இலுக்பதன பிரதேசத்தில் அமைந்துள்ள உல்லாச விடுதியிலுள்ள நீச்சல் தடாகத்தில் 6 வயது குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை வெலிவேரிய பிரதேசத்தில் வசித்து வந்தது. வெள்ளிக்கிழமை (17) குழந்தை பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மேற்குறிப்பிட்ட உல்லாச விடுதிக்கு விடுமுறைக்காக சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.