
இதன்படி, பச்சைப்பயறு, காய்ந்த மிளகாய், சிவப்பு பருப்பு, சிவப்பு நாட்டரிசி, உளுந்து போன்ற பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலை கீழே.
பச்சைப்பயறு 1கிலோ - ரூ.325 (புதிய விலை ரூ.1225)
காய்ந்த மிளகாய் 1கிலோ - ரூ.60 (புதிய விலை ரூ.1290)
சிவப்பு பருப்பு 1 கிலோ - ரூ.15 (புதிய விலை ரூ.299)
சிவப்பு நாட்டரிசி 1 கிலோ - ரூ.15 (புதிய விலை ரூ.200)
நெத்தோலி 1கிலோ - ரூ.10 (புதிய விலை ரூ.1140)
ரொட்டி மாவு 1கிலோ - ரூ.10 (புதிய விலை ரூ.200)
சோயா மீட் 1கிலோ - ரூ.10 (புதிய விலை ரூ.650)
சிவப்பு பச்சை அரிசி 1கிலோ - ரூ.06 (புதிய விலை ரூ.139)
கடலை 1கிலோ - ரூ.05 (புதிய விலை ரூ.540)
வெள்ளை சீனி 1கிலோ - ரூ.04 (புதிய விலை ரூ.225)