மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு!


உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.


இதற்கமைய, பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.39 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.


அத்துடன், டப்ளியூ.டி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.